தமிழரின் பெருநிலப்பரப்பான குமரிக்கண்டம் (Lemuria Continent) ஒன்று இருந்ததை ஆய்வுகளின் படி தெரிவிக்கின்றனர். அதனைப் பற்றி எழுதிய தமிழறிஞர்களின் கருத்துப்படி சிலப்பதிகாரம், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றில் குறிப்பிட்டது போல தமிழும் தொன்மையானதே! தமிழரும் உலகில் முதலில் தோன்றியவர்களே!

இந்த உள்ளடக்கத்தை விரும்பியவர்கள்

திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்