சிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய என் சித்தப்பா, இயற்கையோடு இணைந்து விட்டார்.

என்னுடன் அதிகம் பேசிய, என் ஒரே உறவு.

நான் அதிகமாய் பேசிய, என் ஒரே உறவு
Hands off, Hands on. இந்த இரண்டு வகைகள்தான் இருக்கின்றன. உலகம் முழுக்க இதுதான் நிலைமை. இந்த இரண்டு வகைமைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு உலகில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் நீட்டித்துக் கொண்டே போகலாம்.
சத்தமில்லாமல் கெட்ட சோலியொன்றை ரேஷன் கடைகளில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் மனிதர்கள் சாப்பிடத் தகுதியில்லாததாகக் கருதப்படும் கேசரிப் பருப்பு என்கிற வகையை இறக்குமதி செய்யத் திட்டமிருக்கிறார்கள்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்