புறக்கணிப்பின் வலி, புதிய உத்வேகங்களைக் கொடுக்கும் என்பதே இயற்கை நியதி. ஒரு சர்வதேச புறக்கணிப்பு, பாகிஸ்தான் வீரர்களை சர்வதேச சாம்பியன்களாக உருமாற்றம் செய்து அனுப்பியிருக்கிறது...

கற்பு என்பது ஒழுக்கம்
அது
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவானதே!
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
எல்லையை மீறாதவர்கள்
கற்புள்ள
ஆணும் பெண்ணுமே!
வலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.
வாழ்க்கை என்பது காரணம் - விளைவு என்ற வகையைச்சார்ந்ததல்ல. மாறாக நமக்கும் நமக்கு பின் இயங்கும் காலத்திற்குமான போராட்டத்தை அடிப்படையாக கொண்டது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்