மேகதாது விவகாரம்: புதுவை சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது

December 7, 2018 Editorial 0

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுவை சட்டப்பேரவை வருகிற 14-ந்தேதி கூட்டப்படுவதாக சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாது என்ற பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.அணை கட்டுவதற்கான […]

3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

December 6, 2018 Editorial 0

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா […]

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடிக்க முதல்-அமைச்சருக்கு டயல்

December 5, 2018 Editorial 0

புதுவை அரியாங்குப்பம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கருநாக பாம்பை பிடிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்தவர் ராஜா. வியாபாரம் செய்து வருகிறார். […]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு 12.5 டன் அரிசி

November 28, 2018 Editorial 0

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு 12.5 டன் அரிசியை முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் விசாரணை கைதிகள் தர்ணா

November 28, 2018 Editorial 0

புதுச்சேரியில் சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள் பேருந்தில் இருந்து இறங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த […]

தண்ணீர் தொட்டி மீது ஏறி பஞ்சாலை தொழிலாளர்கள் தற்கொலை மிரட்டல்

November 27, 2018 Editorial 0

நிலுவை ஊதியம், தீபாவளி போனஸ் தொகை வழங்கக்கோரி புதுச்சேரி அரசு பஞ்சாலை தொழிலாளர்கள் 10பேர் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான […]

புயல் பாதிப்பு அறிக்கை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்கப்படும்

November 27, 2018 Editorial 0

கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு […]

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்

November 26, 2018 Editorial 0

புதுச்சேரியில் இன்று பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் […]

முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆறுதல்

November 24, 2018 Editorial 0

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் மறைவையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முன்னாள் அமைச்சர் வேலு ஆகியோர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் […]

தேசிய மாணவர் படை தினம் – மாணவர்கள் கவுரவிப்பு

November 24, 2018 Editorial 0

என்.சி.சி., இந்தியாவில் 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தரைப்படை, வான் படை, கடற்படை என மூன்று அணிகள் உள்ளன. ஒழுக்கம், ஒற்றுமை பண்புகளுடன் கூடிய சிறந்த குடிமகன்களை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.நாட்டில் தற்போது […]