கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்

July 2, 2019 Editorial 0

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. சென்னை குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.அதில் […]

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி – நாராயணசாமி

July 2, 2019 Editorial 0

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி உள்ளது. மற்றவர்கள் சொல்வதை அவர் கவனிப்பது இல்லை என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். […]

புதுவை சட்டசபையில் 2-ந்தேதி இடைக்கால பட்ஜெட்

February 26, 2019 Editorial 0

புதுவை சட்டசபை வருகிற 2-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் முதல்- அமைச்சரும், நிதித்துறை பொறுப்பு வகிப்பவருமான நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் […]

எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் – கிரண்பேடி

January 24, 2019 Editorial 0

இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்றும், தேர்தலில் யாருடன் மோத விரும்பவில்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி வரும் […]

குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை

January 24, 2019 Editorial 0

நாட்டின் 70-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்களின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரியில் வருகிற 26-ம் தேதி குடியரசு தினவிழா […]

பாஜகவுடன் சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி – ராம்தாஸ் அத்வாலே

January 23, 2019 Editorial 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். மத்திய சமூக நீதி மற்றும் […]

பயமுறுத்தும் செயலில் நாராயணசாமி – கிரண்பேடி பதிலடி

January 13, 2019 Editorial 0

தன்னை பயமுறுத்தும் செயலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஈடுபட வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.135 மதிப்பு கொண்ட பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது.ஆனால், […]

சுனாமி நினைவு தினம் – புதுவையில் அஞ்சலி

December 26, 2018 Editorial 0

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் நினைவாக புதுவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது உறவினர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. டிசம்பர் 26… தமிழகம் மற்றும் புதுவை மக்கள் […]

தாரை தப்பட்டை அடித்து ஆர்ப்பாட்டம்

December 12, 2018 Editorial 0

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தாரை தப்பட்டை அடித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். புதுச்சேரிக்கு மத்திய அரசு நியமித்த […]

பா.ஜ தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி

December 12, 2018 Editorial 0

5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார். 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சி […]