ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி புகார்

December 26, 2018 Editorial 0

ஹெச்ஐவி தொற்று பாதிப்புள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தனது கணவருடன் சென்று சாத்தூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.  சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மீது […]

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

December 21, 2018 Editorial 0

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன் (74), புதுச்சேரி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல தமிழ் எழுத்தாளர் […]

தென் மாவட்டங்களுக்கு 2 நாள் மழை எச்சரிக்கை

December 21, 2018 Editorial 0

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையை நோக்கி கடந்த வாரம் வந்த […]

மீண்டும் சர்ச்சையில் பேஸ்புக் !

December 15, 2018 Editorial 0

பேஸ்புக் வலைத்தளம் பயன்படுத்துவோரில் 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழை சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு […]

2 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்

December 15, 2018 Editorial 0

சென்னை அருகே உருவாகியுள்ள பேத்தாய் புயலால் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த […]

புயல் சின்னம் – 15, 16 ல் கன மழை

December 12, 2018 Editorial 0

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக 15, 16-ந்தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் […]

சென்னை அருகே மையம் கொள்ளும் புயல்

December 11, 2018 Editorial 0

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகும் புயல் 15-ந்தேதி காலை சென்னை அருகே மையம் கொள்ளும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியப்பெருங்கடலை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த […]

2 காற்றழுத்த தாழ்வு – மீண்டும் பரவலாக மழை பெய்யும்

December 5, 2018 Editorial 0

தென்கிழக்கு வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகுவதால் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சிகள் […]

சென்னை மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் !

December 5, 2018 Editorial 0

சென்னை ஆதம்பாக்கத்தில், தனியார் மகளிர் விடுதி ஒன்றில், ரகசிய கேமராக்களை பொருத்தி, பெண்கள் குளிப்பதை பார்த்து ரசித்த காமுகனை, போலீசார் கைது செய்தனர். சென்னை, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவன், சஞ்சீவி, 48; ரியல் எஸ்டேட் தொழில் […]

லேசான மழைக்கு லீவு விடக்கூடாது – பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

December 5, 2018 Editorial 0

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. மழைக்காலங்களில், மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்திற்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் பாதிப்பு […]