வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் நற்கருணை சிறப்பு பவனி

July 2, 2019 Editorial 0

வில்லியனூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திவ்ய நற்கருணை சிறப்பு பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவை அருகே வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை […]

அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

July 2, 2019 Editorial 0

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசிக்க இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை […]

850 வருட பழமையான பாரிஸ் நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

April 16, 2019 Editorial 0

பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் பாரிஸ் நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது. பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட […]

சிறுபான்மை பள்ளிக்கு எதிரான அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

January 30, 2019 Editorial 0

சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி ஒரு அரசாணை […]

திண்டுக்கல் – மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

January 24, 2019 Editorial 0

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கால வரையற்ற வேலை […]

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 3வது நாளாக மறியல்

January 24, 2019 Editorial 0

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் […]

இந்தியாவில் வாக்களிக்கும் எந்திரங்களை ஹேக் செய்ய முடியும்

January 23, 2019 Editorial 0

இந்தியாவில் வாக்களிக்கும் எந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று லண்டனில் இந்திய பத்திரிகையாளர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில்  சையத் ஷுஜா என்ற நிபுணர் இன்று தகவல் தெரிவித்தார். ஐரோப்பாவில் உள்ள இந்திய பத்திரிகையாளர் […]

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

January 23, 2019 Editorial 0

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த […]

தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்கு

January 13, 2019 Editorial 0

கொடநாடு தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் உள்ளிட்ட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளியாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் […]

பா.ஜ தலைவரின் நிறுவனங்களில் வருமான வரி சோதனை

January 13, 2019 Editorial 0

உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா […]