செல்போன் டவர் கதிர்வீச்சால் பறவைகள் அழிவது உண்மையா ?

December 2, 2018 Editorial 0

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.ரஜினி மீண்டும் ‘சிட்டி’ ரோபோ அரிதாரம் ஏற்றிருக்கிறார். பிரபல இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார் ‘பட்சி ராஜனாக’ பறவை ஆர்வலராக, பறவை உருவத்தில் […]

ரூ. 40,000 கோடி வரி செலுத்த வங்கிகள் மறுப்பு

November 27, 2018 Editorial 0

பிரதம மந்திரியின் ஜன்தன், ஜீரோ பேலன்ஸ் இலவச வங்கிக் கணக்குகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி செலுத்தும்படி வருவாய்துறை வங்கிகளை வலியுறுத்துகிறது. ஜன்தன் கணக்குகள் எல்லாம் இலவசக்கணக்குகள். கணக்கு வைத்திருப்போர் வங்கிக்கு கட்டணம் செலுத்துவதில்லை நாங்கள் […]

பெண்­க­ளின் சின்­னச் சின்ன ஆசை­களை நிறை­வேற்­றி­னாலே குடும்­பத்­தில் மகிழ்ச்சி நிறைந்­தி­ருக்­கும்

November 19, 2018 Editorial 0

ஒரு பெண் தனது மன­திற்­குள் எதைத்­தான் பூட்டி வைத்­தி­ருக்­கி­றாள்? என்று ஆய்வு செய்­தார், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த பிர­பல மனோ­தத்­துவ ஆராய்ச்­சி­யா­ளர் பேகோ என்­ப­வர்.தனது ஆய்­வின் முடி­வில், பெண்­கள் உண்­மை­யி­லேயே விரும்­பு­பவை எவை? என்­பதை ஒரு […]

‘‘தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் ஊனமுற்றவர்கள்!’’

November 19, 2018 Editorial 0

‘‘“வாழ்­கை­யின் முடி­வில் நாம் படித்த படிப்பு, சம்­பா­தித்த பணம் ஆகி­ய­வற்றை வைத்து நம்மை தீர்­மா­னிக்க மாட்­டார்­கள் ஆனால் மற்­ற­வர்­க­ளுக்கு செய்த உத­வியை வைத்தே தீர்­மா­னிப்­பார்­கள்,” என்ற அன்னை தெரே­சா­வின் கூற்றை முன்­னி­லைப் படுத்தி பேசு­கி­றார் […]

இந்தியாவை கலக்கும் 7 பெண் விஞ்ஞானிகள்..!

November 19, 2018 Editorial 0

இந்­தி­யா­வில் மற்ற எல்­லாத்­து­றை­க­ளை­யும் போல அறி­வி­யல் துறை­யும் ஆணா­திக்­கம் நிறைந்­ததே. இந்­திய விஞ்­ஞா­னி­களை பற்றி கேள்வி எழுந்­தால், பெரும்­பா­ல­ன­வர்­க­ளுக்கு தெரிந்­தது அப்­துல் கலா­மும், சர்.சி.வி.ராமன் தான். இந்­திய பெண் விஞ்­ஞா­னி­க­ளின் பெயரை சொல்­வோர் அரி­தி­லும் […]

நிலாவில் தங்கியிருக்க ஐரோப்பியர்கள் திட்டம்!

November 19, 2018 Editorial 0

ஏழு மாதங்கள் பயணித்து செவ்வாய்க்குப் போவதைவிட, மூன்றே நாட்களில், குறைந்த செலவில் நிலாவுக்குப் போகலாம் என, பல நாடுகள் நினைக்கின்றன. எனவே, நிலாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி, அங்கேயே அதிக நாட்கள் தங்கியிருக்கச் செய்யும் […]

ஜோதிடம் அறிவியலா, மூடநம்பிக்கையா? – ஜோதிடர் ஞானரதம்

November 19, 2018 Editorial 0

ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை ஒன்றும் இல்லை. நம் பாரம்பரிய வானவியல் சாஸ்திரத்தின் சாட்சி தமிழ் வருடங்கள் அறுபதை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட கணித சாஸ்திரம்தான் பஞ்சாங்கம். நமது பாரம்பரியமான சித்த மருத்துவம், பரதநாட்டியம் போன்றே […]

கருவிகளை பயன்படுத்தும் காகங்கள்!

November 19, 2018 Editorial 0

காகங்கள் புத்திசாலிகள் என்பது காலங்காலமாகத் தெரிந்ததுதான். மரத்தின் இடுக்குகளில் இருக்கும் புழுக்களை குச்சி மூலம் வெளியே எடுத்து உண்பது; வீசப்பட்ட தண்ணீர் பாக்கெட்டில் காலால் மெட்டியபடி மீதமுள்ள நீரை குடிப்பது; தெருக் குழாயை காலால் […]

பிறந்­த­வு­டனே நிச்­ச­யிக்­கப்­ப­டும் பெண் குழந்­தை­கள்

November 17, 2018 Editorial 0

கென்­யா­வின் டானா ரிவர் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஒரோமோ சமூ­கத்­தைச் சேர்ந்த மக்­க­ளி­டையே விநோத பழக்­கம் நில­வு­கி­றது. இவர்­கள் பெண் குழந்தை பிறந்­த­வு­ட­னேயே மாப்­பிள்­ளையே நிச்­ச­யிக்­கின்­ற­னர். இது பற்றி ஒரோமோ சமு­தா­யத்­தைச் சேர்ந்­த­வர் கூறு­கை­யில், பிறந்த நான்கே […]