நிவாரணப் பணியில் இணைந்து பணியாற்ற தயார்: கமல்

November 22, 2018 Editorial 0

கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்றும் புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் […]

நம்பிக்கை அளிப்பதே சேவை!

November 19, 2018 Editorial 0

பாலி­வுட் டாப் ஹீரோ­யின் ஐஸ்­வர்யா பச்­சன், பல விழிப்­பு­ணர்வு மற்­றும் நலத்­திட்ட நிதி திரட்­டல் நிகழ்ச்­சி­க­ளி­லும் ஆர்­வத்­தோடு பங்­கேற்­ப­வர். பெண்­க­ளின் புற்­று­நோய் சிகிச்­சைக்கு நிதி திரட்­டும் நிகழ்ச்சி, மும்­பை­யில் சில நாட்­க­ளுக்கு முன் நடந்­தது. […]

உயிர்த்தோழிகளாகி விட்ட கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி !

November 19, 2018 Editorial 0

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி இருவரும் ‘சண்டக்கோழி 2,’ ‘சர்கார்’ படங்களில் இணைந்து நடித்தனர். இந்த இரண்டு படங்களிலுமே கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், வரலட்சுமி வில்லியாகவும் நடித்திருந்தனர். ”’சண்டக்கோழி 2’வில் வரலட்சுமியின் மிரட்டலான நடிப்பு எனக்கு […]

அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும்

November 17, 2018 Editorial 0

”நடிகர் விஜய்யுடன் இரு படங்களில் இணைந்து நடித்து விட்டேன். அடுத்ததாக, நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும். அதுதான் என்னுடைய இப்போதைய விருப்பம்” என, நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: […]

அப்போது ஹீரோக்களை எண்ணிவிடலாம்! – -கிருஷ்ணா

November 14, 2018 Editorial 0

”ஒரே நேரத்­தில் சோலோ ஹீரோ­வா­க­வும், இரட்டை ஹீரோக்­கள் படத்­தி­லும், மல்டி ஸ்டார்ஸ் படங்­க­ளி­லும் கவ­னம் செலுத்த முடி­கி­றது” என்­கி­றார் கிருஷ்ணா.அவர் நடித்து வெளி­வர இருக்­கும் ‘கிர­க­ணம்’, ‘கழுகு 2’ படங்­களை தொடர்ந்து ‘மாரி 2’வில் […]

ஓவி­யா­ எனக்கு நல்ல நண்­பர் – ஆரவ்

November 13, 2018 Editorial 0

‘பிக் பாஸ்’ முதல் சீச­னில் போட்­டி­யா­ள­ராக கலந்து கொண்டு டைட்­டிலை தட்­டிச் சென்­ற­வர், ஆரவ்.‘ பிக் பாஸ்’ நிகழ்ச்­சி­யின் மூலம் மிக­வும் பிர­ப­ல­மான இவர் தற்­போது, ‘ ராஜ­பீமா’ படத்­தில் நாய­க­னாக நடித்து வரு­கி­றார்.சமீ­பத்­தில் […]

7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல: ரஜினிகாந்த்

November 13, 2018 Editorial 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த்  விளக்கம் கூறியுள்ளார். சென்னை போயஸ் இல்லத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் […]

சில நடிகர்களுடன்தான் எந்த இடையூறும் இன்றி நடிக்க முடியும்-

November 13, 2018 Editorial 0

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா -– விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி’ படத்தின் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது:– ”ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். […]

பிரெஷ்ஷா வர்றேன்! – -அமலா பால்

November 13, 2018 Editorial 0

திருமணமான ஹீரோயின்களுக்கு ரசிகர்களிடம் மவுசு இருக்காது என்கிற நம்பிக்கையை உடைத்தெறிந்திருப்பவர்களில் நடிகை அமலா பாலும் ஒருவர்.அவரிடம் பேசியதிலிருந்து….. * நீங்க நடிக்க வந்து பத்தாவது வருஷம் இது. உங்களுக்குப் பின்னாடி வந்தவங்களெல்லாம் பட எண்ணிக்கையில் […]