த்ரில்லர் பட ஹீரோவாக பிரபல விஜே!!

December 12, 2018 Editorial 0

டிவி சேனல்களில விஜே.யா இருக்குற தணிகை, இப்போ ஒரு த்ரில்லர் படம் மூலமா ஹீரோவா அறிமுகம் ஆகுறாரு. பிரபல டிவி சேனல்களில நிகழ்ச்சித் தொகுப்பாளரா வேல பார்த்துட்டு வரவருதான் நம்ம தணிகை. எக்கச்சக்கமான சினிமா […]

உடல்வாகு பொறுத்துத்தான் உடை அமையும்! – – பிரியங்கா திம்மேஷ்

December 12, 2018 Editorial 0

சமீபத்தில் வெளிவந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் என்ட்ரியானவர் பிரியங்கா திம்மேஷ். கன்னடம், தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கிறார். ஒல்லி தேக நடிகைகளுக்கு மத்தியில் ‘கொழுக் மொழுக்’ நடிகையாக […]

தேனி பின்னணியில் கதை!

December 5, 2018 Editorial 0

பிர­பல பின்­னணி பாட­க­ரான கே.ஜே. ஜேசு­தா­ஸின் மக­னும், பின்­னணி பாட­க­ரு­மான விஜய் ஜேசுதா­ஸும் நடி­க­ராக மாறி­விட்­டார். பல்­வேறு மொழி­க­ளில் இது­வ­ரை­ 500-க்கும் மேற்­பட்ட பாடல்­களை பாடி­யி­ருக்­கும் விஜய் ஜேசுதாஸ் இரண்டு முறை சிறந்த பாட­க­ருக்­கான […]

”திறப்பு விழா!’..

December 5, 2018 Editorial 0

திறப்பு விழா’ என்ற திரைப்­ப­டத்தை இயக்கி வரு­கி­றார் புது­முக இயக்­கு­னர் கே.ஜி. வீர­மணி. இவர் பிர­பல இயக்­கு­னர் ஹரி­யி­டம், ‘வேங்கை’, ‘சிங்­கம்’, ‘பூஜை’ போன்ற படங்­க­ளில் இணை இயக்­கு­ன­ராக பணி­யாற்­றி­யுள்­ளார். ‘திறப்பு விழா’ படம் […]

நிஜத்தில் நான் சாது! – ‘ராட்சசன்’ சரவணன்

December 5, 2018 Editorial 0

சில சமயங்களில் கதாநாயகர் களைவிட அறிமுக வில்லன்கள் பெயரெடுத்துவிடுவார்கள். சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டிருக்கிறார். சைக்கோ கொலையாளியாக அந்த படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ […]

செல்போன் டவர் கதிர்வீச்சால் பறவைகள் அழிவது உண்மையா ?

December 2, 2018 Editorial 0

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.ரஜினி மீண்டும் ‘சிட்டி’ ரோபோ அரிதாரம் ஏற்றிருக்கிறார். பிரபல இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார் ‘பட்சி ராஜனாக’ பறவை ஆர்வலராக, பறவை உருவத்தில் […]

என்னை நீக்க அதிகாரம் இல்லை – காயத்ரி ரகுராம்

November 28, 2018 Editorial 0

பா.ஜ.க.வில் இருந்து தன்னை நீக்குவதற்கு மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதிகாரம் இல்லை என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாகவும் நடன இயக்குனராகவும் விளங்குபவர் காயத்ரி ரகுராம்.இவர் நள்ளிரவு குடிபோதையில் கார் […]

தமிழகத்துக்கு உதவ கேரள முதல்வருக்கு கமல் கடிதம்

November 27, 2018 Editorial 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரள அரசும், மக்களும் உதவ வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் […]

ரசிகருக்கு அறிவுரை சொன்ன அஜீத்!

November 22, 2018 Editorial 0

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் நடிகர் அஜீத். இவருடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம், அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது அஜீத் நடிப்பில் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. […]

அதுதான் நடிகைக்கு முக்கியம்! – ராக்‌ஷி

November 22, 2018 Editorial 0

நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவின் ஜோடியாக அனுதாபங்களை அள்ளிய ராக்‌ஷி கன்னாவுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. ‘ஜெயம்’ ரவியுடன் ‘அடங்க மறு’, விஷாலுடன் ‘அயோக்யா’, சித்தார்த்துடன் ‘சைத்தான் கா பச்சா’ என […]