பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க வேண்டும்

February 26, 2019 Editorial 0

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை […]

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

February 1, 2019 Editorial 0

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பியூஷ் […]

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

February 1, 2019 Editorial 0

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. ரூ.2.5 – ரூ.5 லட்சம் […]

ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

January 24, 2019 Editorial 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் […]

டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது

January 24, 2019 Editorial 0

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக […]

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர மாட்டோம்

January 24, 2019 Editorial 0

பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக வெளியான […]

உபி கிழக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா நியமனம்

January 23, 2019 Editorial 0

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநிலத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா […]

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

January 23, 2019 Editorial 0

சென்னை மெரினா கடற்கரையில் அரசு நிதியில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்பே, ஜெயலலிதா […]

மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணி இல்லை – சிவசேனா

January 23, 2019 Editorial 0

மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜனதாவையும் தொடர்ந்து விமர்சனம் செய்து […]

தொழில்துறைக்கு ஏற்ற தமிழகம் – நிர்மலா

January 23, 2019 Editorial 0

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தொழில்துறைக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் விளங்குவதாக தெரிவித்தார். சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- தொழில் […]