வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் நற்கருணை சிறப்பு பவனி

July 2, 2019 Editorial 0

வில்லியனூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திவ்ய நற்கருணை சிறப்பு பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவை அருகே வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை […]

மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி

July 2, 2019 Editorial 0

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு  6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டசபையில் உள்ள […]

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்

July 2, 2019 Editorial 0

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. சென்னை குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.அதில் […]

சமரசம் தோல்வி – காங். தலைவர் பதவியில் நீடிக்க ராகுல் மறுப்பு

July 2, 2019 Editorial 0

ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று ராகுலிடம் முதல் மந்திரிகள் வலியுறுத்தியும் அவர்கள் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு படுதோல்வியைத் தழுவியதால் […]

அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

July 2, 2019 Editorial 0

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசிக்க இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை […]

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் – சுப்ரீம் கோர்ட்

July 2, 2019 Editorial 0

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், இதற்காக புதிய அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் […]

அமமுகவில் விலகினார் இசக்கி சுப்பையா- அதிமுகவில் இணைகிறார்

July 2, 2019 Editorial 0

அமமுகவில் இருந்து விலகிய இசக்கி சுப்பையா வரும் 6ம் தேதி அதிமுகவில் இணைய உள்ளதாக கூறினார். முன்னாள் அமைச்சரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளார் என்றும், அதிமுகவில் […]

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி – நாராயணசாமி

July 2, 2019 Editorial 0

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி உள்ளது. மற்றவர்கள் சொல்வதை அவர் கவனிப்பது இல்லை என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். […]

850 வருட பழமையான பாரிஸ் நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

April 16, 2019 Editorial 0

பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் பாரிஸ் நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது. பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட […]

திமுக – கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு

March 15, 2019 Editorial 0

மக்களவை தேர்தலில் திமுக – கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் பட்டியலை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி – திமுக போட்டியிடும் தொகுதிகள் 20 […]