சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாமென வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், ''பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை நம்பி, தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துவிட வேண்டாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகரும், சசிகலா அணியைச் சேர்ந்தவருமான, தம்பிதுரை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் மன்றாடி கேட்டுள்ளார்.
பவர் பாண்டி - ட்ரைலர் - தமிழ் | ராஜ்கிரண் | 2017 - இயக்கம்: தனுஷ், இசை: சீன் ரோல்டன். https://www.youtube.com/watch?v=g-vOgecWA3Y
சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷால் அணியில் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆர்யா. சற்று இடைவெளிக்கு பின், அவர் நடிப்பில், கடம்பன் படம் வெளியாகவுள்ளதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் ஆர்யா அளித்த பேட்டி.
பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவைக் காண வருவோரின் என்ணிக்கை சிறை விதிகளை மீறியதாக உள்ளது எனத் தகவல் உரிமைச் சட்டம்மூலம் வெளிப்பட்டுள்ளது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்