அடுத்ததாக
"தமிழர் ஆட்சி செய்த குமரிக்கண்டம்"
"இந்தியா முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
"இலங்கை முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
ஆகிய தலைப்புகளில் மின்நூல் வெளியிட எண்ணியுள்ளோம்.
எப்பவும் பாருங்கோ...
ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் போதாதா?
ஒழுக்கம் கொஞ்சம் பேணவும் வேண்டுமே!
இயற்கையை ஏற்று
இசைந்து போகக் கற்க வேண்டுமே!
இயற்கையோடு இசைந்த
இல்லற வாழ்வே இனிய வாழ்வு!
காலையில் கிளம்பி, மாலையில் திரும்புகிற வேலையா திருட்டும், கொள்ளையும்? வீடு வந்தால்தான் ஆச்சு. சிக்கினால் பெண்டு நிமிர்த்தி விடுவார்கள்...
‘‘இந்த பூமி மனிதருக்குச் சொந்தமல்ல; மனிதர்கள்தான் பூமிக்குச் சொந்தம். மனிதனது பேராசை மிக்க செயல்கள், பூமியை வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக ஒரு நாள் மாற்றிவிடும்....’’
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்