முன்னேறிய நாடு (Developed Country) என்று இன்றைய உலகம் யாரைச் சொல்கிறது? அணுகுண்டு வைத்திருப்பவர்களையா? குட்டி நாடுகள் கூட ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருக்கிறதே? அதெல்லாம் வளர்ந்த நாடு லிஸ்ட்டில் வந்து விடுமா என்ன?
சில நண்பர்கள் ‘எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்பதுண்டு. வெளியில் இருந்து பார்த்தால் அப்படித் தெரியும் போலிருக்கிறது. அப்படி பில்ட்-அப் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என்னதான் மண்டை காய்ந்து யோசித்தாலும் அலுவலகம், குடும்பம், எழுதுவதற்கு, அறக்கட்டளை பணிகள், பயணம், வாசிப்பு (அ) படம் பார்த்தல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. திட்டமிட்டுக் கொள்வதுண்டு.
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, 2009-ல் க்யூ பிராஞ்ச் போலீசார் தன்மீது தொடுத்த வழக்கை, விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி மனுத் தாக்கல் செய்தார். அதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வைகோவை ஜாமீனில் செல்ல விருப்பமா எனக் கேட்டும், 'ஜாமீன் வேண்டாம்' என்று உறுதியாகக் கூறி, சிறைக்குச் செல்லத் தானே முன்வந்துள்ளார்.
‘‘தான் கடந்து வந்த வரலாற்றை நினைவில் கொண்டிருக்கிற ஒரு சமூகமே, அடுத்தடுத்த தலைமுறைகளையும் ஆதிக்கம் செலுத்த முடியும்...’’
தயாராகுங்கள். கடலுக்குள் ஒரு பயணம் போகப்போகிறோம். சுவாசிக்க ஆக்ஸிஜன் மாஸ்க். முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டர். அது கிட்டத்தட்ட 22 கிலோ எடை. அந்த நீல நிறப் படகின் பெயர் "ஜேம்ஸ் பாண்ட்". பாண்டிச்சேரி துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் பயணித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். அலைகளில் ஆர்ப்பரிப்பில்லாத நடுக்கடல். சுற்றிலும் நீலக் கடல், மேலே நீல வானம்.
நூல்கள் (புத்தகங்கள்) - வெறும்
எழுத்துகள் நிறைந்த
தாள்களின் திரட்டு அல்ல - அவை
அறிஞர்களின் அறிவாற்றலை வெளிக்கொணரும்
சுமை தாங்கிகளே!
நல்லதைக் கற்போம் - அதை
நன்றே கற்போம் - அதை
இன்றே கற்போம் - கற்றவை
நன்றே நமக்கு வழிகாட்டும்!
கோடநாட்டில் காவலாளி கொலை. ரகசியங்கள் திருடு போயினவா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் கொலைசெய்யப்பட்டவர் நேபாளி. அவருக்கு உரிய நியாயங்கள் கண்டிப்பாகக் கிடைத்து விடும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்