தமிழில் யாவரும் எங்கும் பகிரும் வகையிலான ஒரு மின்னுல் தளம்.
சரவணன் சந்திரன். புலி வேட்டையப் பற்றிச் சொல்கிறோம். சிறுத்தை வேட்டையைப் பற்றிச் சொல்கிறோம். நரி வேட்டையைப் பற்றிக்கூட பல சமயங்களில் சிலாகிக்கிறோம். இந்தச் சிலந்தி வகையறாக்களெல்லாம் எப்படி வேட்டையாடுகின்றன? உண்மையிலேயே பாவம்தான்.
முன்னேறிய நாடு (Developed Country) என்று இன்றைய உலகம் யாரைச் சொல்கிறது? அணுகுண்டு வைத்திருப்பவர்களையா? குட்டி நாடுகள் கூட ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருக்கிறதே? அதெல்லாம் வளர்ந்த நாடு லிஸ்ட்டில் வந்து விடுமா என்ன?
சில நண்பர்கள் ‘எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்பதுண்டு. வெளியில் இருந்து பார்த்தால் அப்படித் தெரியும் போலிருக்கிறது. அப்படி பில்ட்-அப் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என்னதான் மண்டை காய்ந்து யோசித்தாலும் அலுவலகம், குடும்பம், எழுதுவதற்கு, அறக்கட்டளை பணிகள், பயணம், வாசிப்பு (அ) படம் பார்த்தல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. திட்டமிட்டுக் கொள்வதுண்டு.
‘‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது ராஜமவுலிக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கலாம். இன்றைய தேதிக்கு அவரே தெரிந்து கொள்ள விரும்புகிற ரகசியம்...’’
கௌதம் மேனன் தனுஷ் காம்போவில் வரவிருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' இந்த வருடத்திற்கான மெகா தேடல் இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் மிஸ்டர்.எக்ஸ்? யார் அது? அந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கான தேடலும் அதிகமாகிவிட்டது.
நஸ்ரத் ஃபதே அலி கானுக்கு ரஹ்மான் அர்ப்பணித்த பாடல் எது? அமீர் குஸ்ருவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள தொடர்பு என்ன? மணி ரத்னத்தின் குரு படத்தின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று, கடைசி நிமிடத்தில்தான் படமாக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ரஹ்மானின் சூஃபி இசை பற்றிய இறுதி அத்தியாயம்.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் யுத்தத்தில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். ' மத்திய அரசின் தொடர் நெருக்குதல்களைத் தணிக்கும்விதமாக, பிரதமரை சந்தித்துப் பேசினார் தம்பிதுரை.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்