டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரான தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடந்து வருகிறது. சுகேசை முன்னிறுத்தி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
சத்யராஜின் மன்னிப்பை ஏற்று பாகுபலி-2 படத்திற்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றார் வாட்டாள் நாகராஜ். இந்திய சினிமாவை வியப்பில் ஆழ்த்த வரும் பாகுபலி-2 படம் உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் வருகிற ஏப்., 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில், தலைமை மருத்துவராக பதவியில் நியமிக்கப்பட்ட விவேக் மூர்த்தியை விலக டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மே 1ம் தேதி முதல் தாமிரபரணி ஆற்றில் இருந்து கோக், பெப்சி உள்ளிட்ட 8 தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்து, நெல்லை கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, இருதரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், 'பேச்சுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக யாரும் கருத்து சொல்லக் கூடாது' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
வைகை அணையில் குறைந்த அளவு நீர் இருப்பில் உள்ள நிலையில் நீர் ஆவியாவதை தடுக்க, 'தெர்மோகூல்' அட்டைகளை பரப்பும் திட்டம் துவக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த 'கூத்தை' அமைச்சர் செல்லுார் ராஜு நேற்று அரங்கேற்றினார்.
மொனாகோ டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி முன்னேறியது.
கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், ரெய்னா 84 ரன்கள் விளாச, குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்