ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரேசில் நாட்டு செனட்டர்கள் பெருவாரியான ஆதரவோடு ஊழல் விசாரணைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.
சென்னை பல்லாவரத்துல பு.ஜ.தொ.மு ஐடி விங் போன 18 அன்னிக்கு போராடும் விவசாயிகளுக்காதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சாயந்தரம் எங்க ஏரியால கரண்ட மெயின்டனன்சு க்காக ஆஃப் பண்ணிட்டதால நாலு மணிக்கப்புறமா கெளம்பி போனேன். ஆனா பயபுள்ளக மஞ்சா கலரு தட்டிய வச்சிட்டிருந்த்தால வேற யாரோ பா.ம.க கோஷ்டி போலனு படவே எதுக்கு இவிங்க கோணத்துல பாசிஸ்டான மருத்துவர் கூட்டத்துக்கு போவோணும்னு சொல்லிட்டு தாம்பரம் வரைக்கும் அலசு அலசிட்டு யு டர்ன் விட்டு வர்றப்ப பாத்த மூஞ்சிகளா தெரியவே…
அட்டைப்பூச்சிகளுக்கும், தேயிலைத் தோட்ட நிர்வாகங்களுக்கும் அதிக வித்தியாசம் இராது. ரத்தம் உறிஞ்சுவது பொது குணம்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெறும் வனவிலங்குகளின் வேட்டையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக நானும் நேஷனல் ஜியாகரபி புகைப்படப் போட்டி உட்பட உலகளவில் முதன்மை விருதுகள் சிலவற்றை பெற்றிருக்கிற புகைப்படக் கலைஞர் மதுரை...
முஸ்லிம்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போடவில்லை. இருப்பினும் அரசு அவர்கள் நம்பிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியுள்ளதற்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவிற்கு மேலும் நெருக்கடி தரும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருவதாக அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவதால் தாமிரபரணி தண்ணீரைப் பயன்படுத்தி வரும் 8 தொழில் நிறுவனங்களுக்கு மே 1ம் தேதி முதல் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.கருணாகரன் கூறியுள்ளார்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்