ஐ.பி.எல்., தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது புனே அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
விசாரணைக்காக டிடிவி தினகரனுடன் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனும் அழைத்து வரப்படுகிறார்.
பொதுவாக வளர்ச்சி அதிகரிக்கும் என்ற சூழ்நிலையில் வைப்பு வட்டி விகிதம் குறைந்து அதன் முதலீடுகள் பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு திருப்பி விடுவது இயற்கை. அது தான் தற்போது நடந்து வருகிறது.
முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் டில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி, நள்ளிரவில், வாகனங்களில் வந்த முகமூடி கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்; மற்றொரு காவலாளி, படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
Meta induction என்ற ஒரு கருத்து, தற்போதைய அறிவியலின் எல்லா விதிகளும் ஒரு நாள் ultimately தவறு என்று நிரூபிக்கப்படும் என்று கணிக்கிறது. ஏனென்றால் வரலாற்றில் அப்படித்தான் நடந்து வந்துள்ளது.
காலங்காலமாக இந்தியன் ரயில்வே நஷ்டத்தை தான் காட்டி வந்தது. இடையில் லல்லு பிரசாத் காலத்தில் லாபம் வெளியே தெரிய வந்தது. அதற்கு பிறகு மம்தா பானர்ஜி கையில் சென்ற போது மீண்டும் சுணக்கம் காட்டியது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்