காலையில் கிளம்பி, மாலையில் திரும்புகிற வேலையா திருட்டும், கொள்ளையும்? வீடு வந்தால்தான் ஆச்சு. சிக்கினால் பெண்டு நிமிர்த்தி விடுவார்கள்...
‘யார் கம்யூனிஸ்டு’ என்ற வரையறையை உருவாக்கிய லெனின் இப்போது நக்சல்பாரிகளின் நாக்கில் இருந்து விடைபெற்று கொண்டிருக்கிறார். போன வாரம் மார்க்சின் 200 வது பிறந்த தின துவக்க நாளன்று நடைபெற்ற சென்னை காரல் மார்க்ஸ் நூலகத்தின் நிறுவனர் ச.சீ. கண்ணன் நினைவரங்கில் கூடிய சோ கால்டு கம்யூனிஸ்டுகளும், புரட்சியாளர்களும் நடத்திய லாவணியில் பார்வையாளனாகப் போன எனக்கு கிடைத்த்தோ நல்லதொரு சொம்பு.. (நெளியாத ஐயங்கார் வீட்டு சொம்பா என பார்த்து தான் சொல்லணும்!) கண்ணன் யார் என தெரியாதவர்களுக்காக…
காலைப் பொழுதில், பழைய சாதத்தில், சிறிது உப்பிட்டு, மோர் கலந்து பிசைந்து, ஒரு கைப் பிடி, அகழ்ந்து எடுத்து, வாயில் இட்டு, மெல்ல மெல்ல மென்று சுவைத்தபடியே, பட்ட மிளகாயை ஒரு கடி, கடித்துப் பாருங்களேன், சுள்ளென்று உறைக்கும்.

கவிஞரின் நூலும் அப்படித்தான், பக்கத்துக்குப் பக்கம், சுள்ளென்று சுவை கூட்டுகிறது.

The Flowers of War (2011) இயக்குனர் Yimou Zhang இன் இன்னுமொரு படைப்பு இது உடனே அந்த The Flowers of War (2011)மாதிரித்தான் இதுவும் என்றூ கற்பனை பன்ன வேண்டாம் இது சாதாரணமான ஒரு மசாலா படமே இதே கதையில் நாம் ஒரு வண்டித்திரைப்படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டோம். சீனப்பெருஞ்சுவர் 8,851.8 kilometers நீளம் கொண்டது முழுவதுமாக கட்டி முடிக்க செலவிடப்பட்ட ஆண்டுகள் 1700 க்கும் அதிகம்.இவ்வளவு செலவளித்து இப்படி ஒரு பிரமாண்டமான சுவர் கட்டப்பட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி…
தாய் நாளில் தாயையும்
தந்தை நாளில் தந்தையையும்
வாழ்த்துவதோடு நின்றுவிடாமல்
அவர்களை
முதியோர் இல்லத்தில் தள்ளிவிடாமல்
முதுமையில்
தம்மடியில் வைத்துப் பேணுவோரே
உண்மையான பிள்ளைகள்!
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்