நாம் தினமும் கடந்து போகும் பாதையில், கவனிக்கத் தவறிய காட்சிகளை, தன் கவிதை வரிகளால் படம் பிடித்து, நம்மை வியக்க வைக்கும், இந்தக் கவிஞர், வாழ்வெனும் ஏணியில், தன்னை ஏற்றி விட்ட, அந்த தேவதையை, ஒரு நாளும் மறந்தாரில்லை
காய்ச்சலுக்கும் பீய்சலுக்குமே கூகிள் தேடுபொறியில மருந்துகளைத் தேடி விழுங்கிறாங்க... நோய்க்கான மருந்துப் பெயர்களை ஊடகங்களில் வெளியிட்டால், அது மருத்துவரை நாடாமல் மருந்து விழுங்கிச் சாகவே இடமளிக்கும்.
அடுத்ததாக
"தமிழர் ஆட்சி செய்த குமரிக்கண்டம்"
"இந்தியா முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
"இலங்கை முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
ஆகிய தலைப்புகளில் மின்நூல் வெளியிட எண்ணியுள்ளோம்.

நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
தொழிலின்றி வருவாயின்றி
நானும் - அடிக்கடி
பிச்சைக்காரன் ஆகின்றேன்!
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்