டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரான தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடந்து வருகிறது. சுகேசை முன்னிறுத்தி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, இருதரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், 'பேச்சுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக யாரும் கருத்து சொல்லக் கூடாது' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
மார்க்சியத்துல கைய வச்ச மாக்கானுங்க இப்போ ஜனநாயகத்துலயும் வாய வைக்க தொடங்கிருக்கானுக.. அதாங்க மருதையன் எழுதுன ஏப்ரல் மாத புதிய ஜனநாயக கட்டுரய சொல்றேன். ’தேர்தலை மற ! மக்கள் அதிகாரத்தை நினை !!’ ( http://www.vinavu.com/2017/04/14/who-forced-election-commission-to-cancel-rk-nagar-bypolls/ ). தேர்தல் தான் மக்களின் ஆதாரமான ஜனநாயக நடவடிக்கை என்பது ஒரு பொய் என்கிறார் மருதையன். சரிதான். ஆனால் அதை விளக்க ஆர்.கே நகர் என்பது பொய் என்றும் அதற்கெதிராக விவசாயிகள் போராட்டமும் டாஸ்மாக் போராட்டமும் முன்நிறுத்தப்படுகிறது மேற்படி பார்ட்டியால். இந்த…
ஆர்.கே நகர் தேர்தலில் பணபட்டுவாடா ஐ தடுக்க இயலவில்லை என மோடி சொல்வதை மக்கள் அதிகாரம் ஏற்கிறதாம். கேக்குறவன் கேணயா இருந்தா இந்த பிம்பிளிக்கா பிக்கிங்க எல்லாம் செவப்பு கொடிய தூக்கிட்டு மாமா வேல பாக்க போயிரும் போல இருக்கு.. அதாது அரசு கட்டமைப்பின் கையாலாகத்தனமாம். இதெல்லாம் ஆரம்பிச்சு பதினைந்து வருசம் ஆச்சுனு சுமார் மூஞ்சி கொமாராட்டம் சொல்ல முடியும். ஆனாலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது ங்குறத காங்கிரசு கட்சியோட உட்கட்சி தேர்தல்ல மகாத்மா காந்தி வேட்பாளரான…
  கோக் – பெப்சி க்கு வணிகர் சங்க தட பத்தி வினவு தளம் ஒரு வீடியோ போட்ருக்காங்க. அத பத்தி தான் இந்த பதிவு. வழக்கம் போல கலந்து கட்டுற வேல தான் நடந்துருக்குனாலும் மத்தவங்கள அம்பலப்படுத்த போட்ட வீடியோவால ( http://www.vinavu.com/2017/04/11/pepsi-coca-cola-boycott-in-tamil-nadu-and-free-market-spirit-video/ ) அவிங்களே அம்பலப்பட்ட நொம்பல கதய நெனச்சா தான் சிரிப்பு சிரிப்பா வருது. வேறென்ன செய்ய… சிரிச்சு தொலப்போம்.. மொதல்ல என்ஜிஓ க்கள் குறிப்பா நித்யானந்த் ஜெயராமன் என்பவர் கோக் பெப்சி மாரி தான் காளிமார்க்…
ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரை வாடிவாசலில் சீறிவரும் காளைகளைப்போல, வருகிற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட காத்திருக்கிறார்கள் இளைஞர்கள். ஊழல் நிர்வாகம், குடும்ப அரசியல், ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் சுகவீனம், மெரினா போராட்டம் என்று அடுத்தடுத்த திருப்பங்களால் இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் அதிகரித்துவிட்டது.
கடவுள் துகள் கண்டறியப்பட்ட போது கொண்டாடிய நக்சல்பாரிகளே நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக பேசும் நாட்டில் அவர்களிடமிருந்து கத்தார் வராமல் பின்னே காரல் மார்க்சா வருவார் ஹிக்சு போசானை 2012 ல் சுவிட்சர்லாந்து ஜெர்மன் இத்தாலி போன்ற பல நாடுகள் இணைந்து சில கிமீ புவியில் துளையிட்டு சுரங்கம் அமைத்து இரு புரோட்டான்களை ஒளியின் திசைவேகத்தில் எதிரெதிராக அனுப்பி மோத விட்டு பரிசோதனை செய்து கண்டறிந்தனர். அது 1963ன் ஹிக்சு தியரி ஆக சொன்னதை நடைமுறையில் நிரூபித்த ஒன்று.…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாமென வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், ''பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை நம்பி, தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துவிட வேண்டாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகரும், சசிகலா அணியைச் சேர்ந்தவருமான, தம்பிதுரை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் மன்றாடி கேட்டுள்ளார்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்