சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா புகாரையடுத்து, அப்பகுதி ஐ.பி.எஸ் அதிகாரிகள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் என 22 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன். சமீபத்தில் லண்டனில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்தபோது காலமானார். சந்திரஹாசனுக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
கடல் மார்க்கமாக வந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. மும்பையையொட்டிய அரபிக்கடல் பகுதியில் உருது மொழியில் சமிக்ஞை வார்த்தைகளை பயன்படுத்தி மர்மநபர்கள் பேசுவதை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர்.
இப்போது நகைகள் இல்லாமல் தனியாக ஒரு பெண் நடந்துசெல்வது என்பது, இன்று முடியாத ஒரு விஷயமாக மாறிவருகிறது. பொதுவாக இரவு நேரத்தில், ஒரு பெண் தனியாக தனியாக... #Viralvideo
தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள சீனா ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்து உள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் வேலூர் உட்பட 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டேட்டா வேகம் குறைந்தாலும், வீடியோ பஃப்பர் ஆகாமல் சீராக இயங்கும் யூடியூப் கோ பீட்டா செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் தெரியாத தகவல்களை தேடி தெரிந்து கொள்வதை போன்று, வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் யூடியூப்.
பைக் மார்க்கெட்டுக்கு இனி BS- IV சீஸன். BS-III பைக்குகளை குறைந்த விலைக்கு ஏறக்கட்டிக் கொண்டிருக்கும் அதேவேளையில், BS-IV வரையறையின்படி தயாரிக்கப்படும் பைக்குகள் ரிலீஸாகத் தொடங்கிவிட்டன.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்