பசங்க, பொண்ணுங்க எல்லாம், கொஞ்ச காலம் சுற்று சுற்றென சுற்றுவார்கள். அப்புறம், தலையைச் சுற்றி விட்டு, வேற யாருடனாவது சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். பூமி அப்படி அல்ல. அந்த காலத்தில் ஆரம்பித்து இன்றைக்கு வரைக்கும் சூரியனை மட்டுமே அட்சரம் பிசகாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.
நூல்கள் (புத்தகங்கள்) - வெறும்
எழுத்துகள் நிறைந்த
தாள்களின் திரட்டு அல்ல - அவை
அறிஞர்களின் அறிவாற்றலை வெளிக்கொணரும்
சுமை தாங்கிகளே!
நல்லதைக் கற்போம் - அதை
நன்றே கற்போம் - அதை
இன்றே கற்போம் - கற்றவை
நன்றே நமக்கு வழிகாட்டும்!
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெறும் வனவிலங்குகளின் வேட்டையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக நானும் நேஷனல் ஜியாகரபி புகைப்படப் போட்டி உட்பட உலகளவில் முதன்மை விருதுகள் சிலவற்றை பெற்றிருக்கிற புகைப்படக் கலைஞர் மதுரை...
முன்னேறிய நாடு (Developed Country) என்று இன்றைய உலகம் யாரைச் சொல்கிறது? அணுகுண்டு வைத்திருப்பவர்களையா? குட்டி நாடுகள் கூட ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருக்கிறதே? அதெல்லாம் வளர்ந்த நாடு லிஸ்ட்டில் வந்து விடுமா என்ன?

சுமேரிய மொழியா? வட மொழியா? தமிழ் மொழியா? உலகில் முதலில் தோன்றியது எனப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் நடத்துவோரும் நம் மத்தியில் இருக்கலாம். அவர்களுக்காக உலகின் முதன் மொழி தமிழென்று சொல்லிவைக்கக் கீழ்வரும் இணைப்புகளைப் பொறுக்கித் தந்துள்ளேன்.
சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட டீசர் வெளியீட்டு விழாவில் இனிவரும் காலங்களில் திரைப்பட விமர்சனங்களைப் படம் வெளியாகி மூன்று நாள்களுக்குப் பிறகு வெளியிட வேண்டுமென்று நடிகர்கள் சங்கத் தலைவரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் கோரியிருந்தார்.
சென்ற வாரம் எழுதியிருந்த கட்டுரை பற்றி பாரிஸில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர் பின்வரும் குறிப்பை முகநூலில் எழுதியிருந்தார். நம்மூர் சராசரிகள் பேசுவார்கள் இல்லையா, ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும் சார் என்று, அம்மாதிரி ஒரு சராசரியின் குறிப்பு அது.
தேசிய நெடுஞ்சாலை. கட்டிடமோ, நிழல் தரும் மரமோ எதுவும் இல்லை. தக தகக்கும் தார் சாலையிலிருந்து வெடித்து கிளம்புகிறது கோடைவெயில். சின்னஞ்சிறு சாமியானா பந்தலுக்குள் அனல் காற்று கோர தாண்டவமாடுகிறது. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. பத்து நாட்களாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறார்கள் இது செம்மண் பூமி.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்