தாய் நாளில் தாயையும்
தந்தை நாளில் தந்தையையும்
வாழ்த்துவதோடு நின்றுவிடாமல்
அவர்களை
முதியோர் இல்லத்தில் தள்ளிவிடாமல்
முதுமையில்
தம்மடியில் வைத்துப் பேணுவோரே
உண்மையான பிள்ளைகள்!
சிவலிங்கா திரைப்பட விமர்சனம். பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரண்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா பற்றிய ஒரு பார்வை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, இந்தியத் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இருபது நாட்களுக்கும் மேலாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தமிழக விவசாயிகள், பிரதமரின் பேச்சுவார்த்தைக்காக பல்வேறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தற்போது விவசாயிகள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜியோ இலவச சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு கொடுத்த அம்பானி | அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் 15 வரை உறுப்பினர் ஆகாதவர்களுக்காக திட்டத்தில் சேறும் இறுதி தேதி அறிவிக்க்ப்பட்டுள்ளது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்