மார்வல் எண்டெர்டெயின்மெண்ட் வழங்கும் தோர்: ரெக்னராக். புதிய ட்ரைலர். ஹல்க் உடன் தோர் இணைந்து கலக்கும் எதிர்பார்ப்பை எகிரவைக்கும் அட்டகாசமான திரைப்படம். ட்ரைலருடன் வரும் பாடலை கேட்டு ரசியுங்கள். https://www.youtube.com/watch?v=hC-T0rC6m7I
Baahubali 2 is an upcoming Indian film directed by S.S. Rajamouli Starring Prabhas, Rana Daggubati, Anushka Shetty, Tamannaah Bhatia, Sathyaraj, Nasser, Ramya Krishna, Subbaraju in the lead role. The film releases on 28 April 2017.
Presenting the Official Trailer of "Power Paandi" ; Directed by Dhanush starring Rajkiran in lead. Music Composed by Sean Roldan. Movie Releasing on April 14...
தி மம்மி - ட்ரைலர் #2. டாம் க்ரூஸ், சோஃபியா நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய தி மம்மி திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர்.
பவர் பாண்டி - ட்ரைலர் - தமிழ் | ராஜ்கிரண் | 2017 - இயக்கம்: தனுஷ், இசை: சீன் ரோல்டன். https://www.youtube.com/watch?v=g-vOgecWA3Y
And the art of wooing gets a whole new, classy makeover with 'Azhagiye' ! The trusted, magical combo of Mani Ratnam and A.R.Rahman is back again with 'Kaatru Veliyidai' starring Karthi and Aditi Rao Hydari.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்