இந்தியாவின் பிரபல பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இது இந்திய விளையாட்டுத்துறையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மொனாகோ டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி முன்னேறியது.
கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், ரெய்னா 84 ரன்கள் விளாச, குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஸ்டன் சேஸ், டவ்ரிச் அரை சதம் கடக்க வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவிலிருந்து மீண்டது.
ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் தடுமாறிய பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மனன் வோரா (95 ரன்கள்) ஆட்டம் வீணானது.
'எனக்கு தோனியின் மேல் மிகுந்த மரியாதை உள்ளது. அவர் நாட்டுக்காக நிறைய சாதித்திருக்கிறார். நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த மனிதர் தோனி தான். நெட்டில் கூட அவருக்கு நான் பந்து வீச விரும்பவில்லை. ஏனென்றால், அப்போதும் என் பந்தை சிக்ஸருக்கு அவர் அடித்து தள்ளுகிறார்' என்று கூறியுள்ளார் புனே அணியின் இம்ரான் தாஹிர்.
இந்திய ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சிந்து கோப்பை வென்றார். பைனலில் ஸ்பெயினின் கரோலினா மரினை தோற்கடித்தார்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்