நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
தொழிலின்றி வருவாயின்றி
நானும் - அடிக்கடி
பிச்சைக்காரன் ஆகின்றேன்!
பொய்யுரு விழுதாய் நகரும் ...
பொழுதெலாம் பயநாகம் விரியும்
உடலை விடுவது கூட
மகிழ்வாகும் ஒரு நாளைக்கு
Meta induction என்ற ஒரு கருத்து, தற்போதைய அறிவியலின் எல்லா விதிகளும் ஒரு நாள் ultimately தவறு என்று நிரூபிக்கப்படும் என்று கணிக்கிறது. ஏனென்றால் வரலாற்றில் அப்படித்தான் நடந்து வந்துள்ளது.
இறை வணக்கத்துடன்
தொழிலைத் தொடங்காதே என
உடற்பேழைக் கடைக்காரனை
உள்ளத்தில் எதிர்ப்போர் - கொஞ்சம்
சித்திரபுத்திரனாரின் பதிவேட்டில் - தங்கள்
சாவு நாளைத் தேடிப் படிக்கலாமே!
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்