இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை தனது அனுமதியின்றி யாரும் பாடக்கூடாது என்று முன்னணி பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது, திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
நஸ்ரத் ஃபதே அலி கானுக்கு ரஹ்மான் அர்ப்பணித்த பாடல் எது? அமீர் குஸ்ருவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள தொடர்பு என்ன? மணி ரத்னத்தின் குரு படத்தின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று, கடைசி நிமிடத்தில்தான் படமாக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ரஹ்மானின் சூஃபி இசை பற்றிய இறுதி அத்தியாயம்.
கௌதம் மேனன் தனுஷ் காம்போவில் வரவிருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' இந்த வருடத்திற்கான மெகா தேடல் இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் மிஸ்டர்.எக்ஸ்? யார் அது? அந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கான தேடலும் அதிகமாகிவிட்டது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்