இல்லாள் : மணமுடித்தால் போதாது
இல்லாளையும் கவனிக்கப் படித்திருக்கணும்

இல்லத்தரசன் : மணமுடித்தாலும்
இருட்டினாலும் பரவாயில்லையென
உழைக்கப் படித்தளவுக்கு
பிழைக்கப் படிக்கவில்லையே!
இத்தனை நாள் நாம் பள்ளத்தாக்கிலே சரிந்தும், ஸ்பீட் பிரேக்கரில் ப்ரேக் அடிக்காமல் போனதற்கும், இன்ஜினுக்கு ஆயில் ஊற்றாமல் கதறவிட்டதற்கும் சேர்த்து, நமக்குப் பாடம் புகட்ட கடவுள் பைக்குகளுக்கு ஒரு 'டைம்' ஒதுக்குவார். அதுதான் வெயில் காலம். வண்டியை வெயிலில் நிறுத்தினால் அது நம்மை 'பின்னால்' சுட்டு பழி தீர்த்துக்கொள்ளும்.
காலேஜ் சேந்து அஞ்சி செமஸ்டர் வர்ற வரைகும் செத்த நாய் செருப்ப கடிச்ச மாதிரி கிடக்குற பயலுக குபீர்னு ஆறாவது செமஸ்டர்ல படிக்க கெளம்பிருவாய்ங்க. ஆளாளுக்கு நமீதா சைஸுல ஒரு புக்கை கைல எடுத்துக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சிட்டு இருப்பானுங்க.
உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்... அனுபவம், புத்தகம், விமர்சனம், நிலா, முகநூல், நகைச்சுவை, கட்டுரை
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்