நாம் தினமும் கடந்து போகும் பாதையில், கவனிக்கத் தவறிய காட்சிகளை, தன் கவிதை வரிகளால் படம் பிடித்து, நம்மை வியக்க வைக்கும், இந்தக் கவிஞர், வாழ்வெனும் ஏணியில், தன்னை ஏற்றி விட்ட, அந்த தேவதையை, ஒரு நாளும் மறந்தாரில்லை
காலைப் பொழுதில், பழைய சாதத்தில், சிறிது உப்பிட்டு, மோர் கலந்து பிசைந்து, ஒரு கைப் பிடி, அகழ்ந்து எடுத்து, வாயில் இட்டு, மெல்ல மெல்ல மென்று சுவைத்தபடியே, பட்ட மிளகாயை ஒரு கடி, கடித்துப் பாருங்களேன், சுள்ளென்று உறைக்கும்.

கவிஞரின் நூலும் அப்படித்தான், பக்கத்துக்குப் பக்கம், சுள்ளென்று சுவை கூட்டுகிறது.

அருமையான விரிவான விமர்சனம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள் த.ம
உறவுகளே! உங்கள் பதிவுகளை அனுப்புவதற்கான இறுதி நாள் நெருங்கி வருகிறதே! அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும். சிறந்த பதிவுகளை நடுவர்களே தெரிவு செய்வர்.
" https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html " என்ற இணைப்பைச் சொடுக்கி அப்பதிவில் குறிப்பிட்டவாறு உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

வாசிப்பு மாதத்தை ஒட்டி நடாத்தப்படும் எமது "வாசிப்புப் போட்டி - 2017" இற்கு முன்னதாக இம்மின்நூல் வெளியிடப்பட்டு உலகங்கும் பகிரவுள்ளோம்.
துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம், பதற்றம் என மனதில் தோன்றிய ஏதோ ஒன்றை எழுதி முடித்தபின், எனக்குள் ஒரு பெரிய நிம்மதி.
தங்கம் திரும்பிப் பார்த்தார்.

அடுத்த நொடி, உடலெங்கும் ஒரு இன்ப அதிர்ச்சி.

இவரைக் கண்ணால் காண வேண்டும், வாழ்வில் ஒருமுறையேனும், கண்ணாரக் கண்டுவிட வேண்டும் என்று எவ்வளவு காலம் ஏங்கியிருப்போம்.

தங்கத்தின் கண்கள், இமைப்பதை மறந்தன.

நெஞ்சம் சில நொடி, துடிக்கவும் மறந்தது.

ஓவியர் மணியன்.
புத்தகம் என்னவெல்லாம் செய்யும்...? உங்களை தனிமையிலிருந்து மீட்கும்; கடந்த காலத்துக்கும்... எதிர்காலத்துக்கும் அழைத்துச் செல்லும்; குழப்பங்களிலிருந்து விடுவிக்கும். உங்கள் கற்பனைக்கான வெளியை திறந்துவிட்டு காற்றில் நீந்தச் செய்யும்.
தமிழில் யாவரும் எங்கும் பகிரும் வகையிலான ஒரு மின்னுல் தளம்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்