டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக தேசியக்குழு

December 26, 2018 Editorial 0

பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்காக பாஜக தேசியக் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 9 , 10-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்துக்கு வரும் […]

பாஜகவில் தனிமனித ஆதிக்கத்தை எதிர்க்கிறேன்

December 26, 2018 Editorial 0

பாரதிய ஜனதாவில் தனி மனித ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நடிகர் சத்ருகன்சின்கா பேசினார். காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பிரதமர் மோடியை பற்றி தனியாக புத்தகம் ஒன்று எழுதி இருந்தார்.முரண்பாடான பிரதமர். மோடியும் அவரது இந்தியாவும்’ என்ற […]

ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி புகார்

December 26, 2018 Editorial 0

ஹெச்ஐவி தொற்று பாதிப்புள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தனது கணவருடன் சென்று சாத்தூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.  சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மீது […]

சுனாமி நினைவு தினம் – புதுவையில் அஞ்சலி

December 26, 2018 Editorial 0

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் நினைவாக புதுவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது உறவினர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. டிசம்பர் 26… தமிழகம் மற்றும் புதுவை மக்கள் […]

அமளியால் ஒத்திவைப்பு: மக்களவை 27-ம் தேதி கூடும்

December 21, 2018 Editorial 0

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் […]

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

December 21, 2018 Editorial 0

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன் (74), புதுச்சேரி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல தமிழ் எழுத்தாளர் […]

தென் மாவட்டங்களுக்கு 2 நாள் மழை எச்சரிக்கை

December 21, 2018 Editorial 0

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையை நோக்கி கடந்த வாரம் வந்த […]

மீண்டும் சர்ச்சையில் பேஸ்புக் !

December 15, 2018 Editorial 0

பேஸ்புக் வலைத்தளம் பயன்படுத்துவோரில் 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழை சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு […]

2 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்

December 15, 2018 Editorial 0

சென்னை அருகே உருவாகியுள்ள பேத்தாய் புயலால் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த […]

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

December 15, 2018 Editorial 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி […]