நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தால் உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்…. சாவுற வரைக்கும்.
’ஊருன்னு இருந்தா மைனர்னு ஒருத்தரு இருப்பாரு’ – அழகிரிசாமியின் குதிரை திரைப்படத்தின் புகழ்பெற்ற வசனம். முன்னர் தெருக்கூத்துகளில் பரவலாக புழங்கப்பட்ட வசனமும் கூட. இந்த நிருபம் ஒருவகையில் மைனர்கள் குறித்த நேர் நிலை பார்வையை கொண்டிருப்பதால் மல்லுவேட்டி கட்டாத மைனர்களையும் இணைத்து தான் மைனர்களின் மைனர்தனங்களை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. மைனர் னா யார்? கூலிங் கிளாசு போட்டுட்டு, பட்டு துணில ஜிங்குசாங் கலர்ல ஜிப்பாவும் அதே மாரி இன்னொரு கலர்ல வேட்டிக்கும் லுங்கிக்கும் நடுவாப்ல ஒன்ன இடுப்புல…
தமிழ் மொழி வாழ வேண்டும் என்றால் தமிழர்களது மக்களாய (சமூக), பண்பாட்டுத் தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பிள்ளைகளுக்கு இடும் பெயர்களில், வணிக நிலையப் பெயர்களில், தெருக்களின் பெயர்களில், கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழ் இல்லை. இந்த நிலைமை நீடித்தால் தமிழ் எப்படி வாழும்? தமிழைப் பேணி வளர்க்க எவ்வளவு காலம் பிடிக்கும்?

பிறந்த குழந்தை, அடுத்த நொடியே, எழுந்து நடந்து வருவதைப் போல், நடந்து வரும் சிறுமியை, வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, மேடையில் நிற்கிறார், விழாவின் சிறப்பு அழைப்பாளர்.
சுகமாக எழுதியதால் வெளியான செய்தி
வாசகன் உள்ளம் நிறைவடைய உதவினால்
என்னெழுத்துத் தருகின்ற மகிழ்ச்சிக்கு நிகரேது?
நானென்றும் எழுதிமகிழத் தமிழே துணை!
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்